புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukkavithaiyin Thottramum Valarchiyum: 1978ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் (Tamil Edition) por Vallikannan ,வல்லிக்கண்ணன்

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukkavithaiyin Thottramum Valarchiyum: 1978ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் (Tamil Edition) por Vallikannan ,வல்லிக்கண்ணன்
Titulo del libro : புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukkavithaiyin Thottramum Valarchiyum: 1978ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் (Tamil Edition)
Autor : Vallikannan ,வல்லிக்கண்ணன்

Descargue o lea el libro de புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukkavithaiyin Thottramum Valarchiyum: 1978ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் (Tamil Edition) de Vallikannan ,வல்லிக்கண்ணன் en formato PDF y EPUB. Aquí puedes descargar cualquier libro en formato PDF o Epub gratis. Use el botón disponible en esta página para descargar o leer libros en línea.

Vallikannan ,வல்லிக்கண்ணன் con புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukkavithaiyin Thottramum Valarchiyum: 1978ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் (Tamil Edition)

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற இந்தபுத்தகம் தமிழ் இலக்கியத் துறையில் ஒரு தலைசிறந்த முயற்சி. அதுமட்டுமல்ல, இது புதுவிதமானதும் கூட, சங்ககாலக் கவிதைகள், காவ்யகால கவிதைகள், பக்தி காலக்கவிதைகள், சிற்றிலக்கிய கவிதைகள் ஆகியவற்றின் தோற்றமும் வளர்ச்சியும் என்று வரலாற்று ரீதியாக நமக்கு புத்தகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதுக்கு நியாயமான காரணங்கள் கூட சொல்லலாம். அந்த இலக்கியங்கள் நமது சமீப காலத்தியவை இல்லை. வெகு புராதனமானவை. பராபரியாக கேள்விப்பட்டு தெரியவந்த தகவல்களுக்கு மேலேயோ அல்லது அந்த இலக்கிய படைப்புகளுக்குள்ளிருந்து தெரியவந்த தகவல்களுக்கு மேலேயோ வரலாற்று ரீதியாக இலக்கிய நடப்புக் குறிப்புகள் எதுவும் குறித்துவைக்கும் பிரக்ஞை இல்லாத நிலையில், நூற்றாண்டு என்ற அளவுக்குத்தான் எந்த இலக்கியப் படைப்புக்கும் இடம் காலம் நிர்ணயிக்க சாத்யமாகி இருக்கிற நிலையில், ஏதோயூகத்தில் அல்லது சரித்திரத் தகவல் ஆதாரத்தில் முன்னேபின்னே வைத்து அநுமானித்து அந்த நூற்றாண்டு இந்த நூற்றாண்டு, இந்தப் பத்தாண்டுக் காலம், இந்த ஆண்டு என்று எதுவும் கணிக்கமுடியாத நிலைதான். எனவே நமது இலக்கிய கால கட்டங்கள் ‘பொத்தம் பொதுவாக’வும் குத்து மதிப்பாகவும் ஒரு மிக நீண்ட கால அளவுக்குள், எல்லைக்குள் அடக்கப்பட்டு கணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது போகட்டும், ரொம்பப் பழமையானவை என்று சொல்லிவிடலாம். சென்ற நூற்றாண்டு, இந்த நூற்றாண்டு பற்றி என்ன? இந்தக் காலத்தில் கூட தற்காலக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி வரலாற்று ரீதியாக புத்தகம் ஏதாவது இருக்கா என்பது எனக்கு சந்தேகமே. பாரதிக்கு முன், பாரதிக்குப்பின் என்று கூட புதுவிதக் கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி பற்றி புத்தகங்களே இல்லையே. ஆராய்ச்சி அந்தப் பார்வையில் ஏதாவதுசெய்யப்பட்டிருக்கிறதா என்பதும் எனக்கு கேள்வி. கவிதை போகட்டும்; சிறுகதை, நாவல் பற்றிக் கூட அத்தகைய சரியான புத்தகம் வரவில்லை.- சி.சு.செல்லப்பா* இந்த மின் நூலின் பக்க வடிவமைப்பு குறித்த கருத்துக்களை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பலாம்.